
Diploma in Special Education (2023-2024)
Diploma in Special Education (2023-2024)
விண்ணப்ப தகைமைகள்
2023.11.15 அன்று 55 வயதிற்கு குறைந்தவராக இருத்தல்.
க.பொ.த (உ/த) சித்தியடைந்திருத்தல்.
அத்துடன்
அரசாங்க அல்லது அரசாங்க அனுமதி பெற்ற பாடசாலையொன்றில் அல்லது பிரிவெனா ஒன்றில் ஆசிரியராக இருத்தல்.
அல்லது
தேசிய கல்வியர் கல்லூரியொன்றில் அல்லது ஆசிரியர் கலாசாலையொன்றில் கல்வியாளராக இருத்தல்.
அல்லது
இலங்கை அதிபர் சேவையில் அல்லது இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சேவையாற்றும் அதிகாரியாக இருத்தல்.
அல்லது
தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் அதிகாரி அல்லது விசேட கல்வித் தேவையுடைய பிள்ளைகளுக்கான ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் அல்லது நிறுவனத்தில் கடமையாற்றுபவராக இருத்தல்.

Dr Rosa Physics Vivarana pdf free download
2019 O/L Maths Paper Sinhala Medium PDF Download
For More PDF UPDATES.LK