கொமர்சியல் வங்கி வேலை வாய்ப்புக்கள் 2024
இலங்கை கொமர்சியல் வங்கியில் பயிலுனர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தகைமைகள் :
- வயதுக்கு குறைவாக இருத்தல்
- G.C.E (O/L) இல் 06 பாடங்கள் கணிதம் உள்ளடங்கலாக C சித்தி அடைந்திருத்தல். மற்றும் ஆங்கிலப் பாடத்தில் A அல்லது B தகமை சித்தி பெற்றிருத்தல்
- அல்லது Edexcel or Cambridge G.C.E (O/L) சித்தி பெற்றிருத்தல்
- அல்லது Edexcel or Cambridge G.C.E (A/L) சித்தி பெற்றிருத்தல்
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள Apply Now என்ற பொத்தானை அழுத்தவும்
Related Posts
Details in English
Resource Downloads :
Advertisement (English) | DOWNLOAD |
Apply Online | Apply Now |