💼 Job Vacancy

Brandix – Jobs in Batticaloa மட்டக்களப்பில் வேலைவாய்ப்பு

🏢 Sri Lanka Government
📍 Location
Sri Lanka
⏰ Job Type
Full-Time
💰 Salary
Negotiable
🚀 Apply Now

Brandix – Jobs in Batticaloa மட்டக்களப்பில் வேலைவாய்ப்பு

Brandix நிறுவனத்தில் Planning Manager (திட்டமிடல் மேலாளர் ) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

📍 பணியிடம்: மட்டக்களப்பு (Batticaloa)

💼 பதவி
Manager – Planning திட்டமிடல் மேலாளர்

🎓 தேவையான தகுதிகள்
✅ Mathematics / Clothing Technology துறையில் Master’s / Bachelor’s Degree அல்லது NDT தகுதி.
✅ தொழிற்சாலையின் Planning துறையில் 6+ ஆண்டுகள் அனுபவம்.
✅ விரைவாக முடிவெடுத்து, குறைந்தபட்ச மேற்பார்வையுடன் பணியாற்றும் திறன்.

🌟 Brandix-உடன் இணைந்து உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்!

📩 விண்ணப்பிக்கும் முறை
கீழே உள்ள Link மூலம் Brandix இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கவும்


https://careers.brandix.com/job/Batticaloa-Manager-Planning-East/58807844/

🚀 மட்டக்களப்பில் சிறந்த தொழில் வாய்ப்பு – தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!

🚀 Apply for This Job
Posted on August 21, 2026

🏷️ Job Tags

Government Full-Time Sri Lanka Batticaloa Job VacanciesBatticaloa JobsBrandix Batticaloa JobsBrandix Job Vacancies