💼 Job Vacancy

Bungalow Assistant Vacancies 2026 in Railway Department (இலங்கை புகையிரத திணைக்கள வேலைவாய்ப்பு – 2026)

🏢 Sri Lanka Government
📍 Location
Sri Lanka
⏰ Job Type
Full-Time
💰 Salary
Negotiable
🚀 Apply Now

Bungalow Assistant Vacancies 2026 in Railway Department (இலங்கை புகையிரத திணைக்கள வேலைவாய்ப்பு – 2026)

Application Form Download Link – விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு

வேலை விபரணத்தைப் பார்வையிடுவதற்காக இணைப்பு

இலங்கை புகையிரத திணைக்கள வேலைவாய்ப்பு – 2026 – Bungalow Assistant Vacancies 2026 in Railway Department

தங்குமிட பங்களா உதவியாளர் (Bungalow Assistant) பதவிக்காக 20 வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

📌 பதவி

தங்குமிட பங்களா உதவியாளர்

🏢 இலங்கை புகையிரத திணைக்களம்

🔢 வெற்றிடங்கள் – 20

🎓 கல்வித் தகைமை

✅ க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்

06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

✅ அதில் குறைந்தது 02 திறமைச் சித்திகள் இருக்க வேண்டும்.

✅ பரீட்சை இரண்டு தடவைகளுக்கு மேல் எழுதப்பட்டிருக்கக் கூடாது.

👤 வயது வரம்பு

📌 விண்ணப்ப இறுதித் திகதியன்று

18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

🇱🇰 ஏனைய தகைமைகள்

• இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.

• சிறந்த நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும்.

• நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் பணியாற்றக்கூடிய உடல் மற்றும் உளத் தகுதி இருக்க வேண்டும்.

💰 சம்பளம்

ரூ. 40,000 – ரூ. 61,880 மாதாந்த சம்பள அளவுத்திட்டம்.

📌 சம்பளக் குறியீடு: PL 1-2025

🏨 பணியின் தன்மை

தங்குமிட பங்களாக்களில் இடம்பெறும் பணிகள் தொடர்பாக,

🧹 துப்புரவு மற்றும் பராமரிப்பு

🛏️ அறைகள் மற்றும் படுக்கையறைகளை ஒழுங்காகப் பராமரித்தல்

🍽️ உணவு தயாரித்தல் மற்றும் விருந்தினர்களை உபசரித்தல்

🗑️ கழிவுகளை முறையாக அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான அனுபவம் கருத்தில் கொள்ளப்படும்.

🎯 அனுபவம் இருந்தால் கூடுதல் மதிப்பெண்கள்!

04 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவத்திற்கு – 40 புள்ளிகள் வரை வழங்கப்படலாம்.

கீழே உள்ள லிங்கை அழுத்தி வேலை விபரணத்தை பார்வையிடவும்

https://drive.google.com/…/1K3MB2w…/view…

Application Form Download

https://drive.google.com/…/1P9yE4LDOhfaGoA1t4n7…/view…

📮 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை மாதிரி படிவத்திற்கு அமைய தயாரித்து பதிவுத் தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📍 புகையிரத பொது முகாமையாளர்,

புகையிரத தலைமையகம்,

த.பெ. இல. 355,

ஒல்கொட் மாவத்தை,

கொழும்பு 10.

✉️ விண்ணப்ப உறையின் இடது மேல் மூலையில்

“தங்குமிட பங்களா உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு – 2026” என குறிப்பிட வேண்டும்.

⚠️ குறித்த இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

📢 இலங்கை புகையிரத திணைக்களத்தில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

🚀 Apply for This Job
Posted on August 20, 2026

🏷️ Job Tags

Government Full-Time Sri Lanka